செவ்வாய், 12 ஜூலை, 2011

தலைவர் எடுத்துட்டுவந்த பெட்டி இதுதான் நண்பர்களே.... ஏமாந்திட்டோம்... வெறும் சில்லுக்கருப்பட்டி... சந்திப்பு இனிப்பா நடக்கணுமாம்....


 
தலைவர் அடியாளுகள வட இந்தியால இருந்து இறக்குமதிபண்ணிட்டாரா...?. வாங்க பாபு... 

****

நம்ம கணிணிக்காவலர் கந்தவேல் அவர்களோட ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டிருச்சோ தலைவரு பவ்யமா போஸ் குடுக்குறாரு...


இந்தப்பயலுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னா நம்பவா போறீங்க... யாருக்கும் தெரியாம தாலிகட்டிட்டு வந்திருக்காருய்யா நம்ம அருண்.... :))
நம்ம பெங்களூர் ரமேசுக்குப்போட்டியா மதுரைல 
நாங்க செட் பண்ணிவச்சிருக்க வாண்டு ரமேஷ், பாஸ் கூட கொஞ்சம் சிறுசாத்தான் தெரியார்ல....

****

 
முகமூடிண்டாய்ங்க... மூஞ்சியோட இருக்காரு... ஒருவேளை நம்ம பாஸ் தான் அவரு முகமூடிய கிழிச்சிட்டாரோ....

ரெண்டுபேரும் இம்புட்டு நெருக்கமா இருக்காக.. இவுகளுக்குள்ள என்ன ரகசிம் இருக்கு............. நம்ம சுப்பு ஜி & பாஸ்

திங்கள், 11 ஜூலை, 2011

 
4 மணிநேரமா  கலக்கிக்கிட்டிருந்த நம்ம பாஸ் நண்பனை ஒரே ஒரு வார்த்தைல மிரளவச்சவரு இவருதான்... மண்ணின்மைந்தர் சுப்புரமணி

அந்த ஒரு செக்கண்ட் வார்த்தையோட சந்திப்பைக் குளோஸ் பண்ணிக்கிறலாம்னு பாஸ் கிளம்பிட்டாரு...  இப்படித்தான் சென்ற முறை நம்ம பெங்களூர் ரமேசை மிரள வைத்தார்.. அதோட ஓடிப்போனவர்தான் இன்னும் ஆளையே காணோம்...

என்னா ரமேசு இருக்கீயளா...?????
அடடடா.... என்னா சிரிப்புய்யா... என்னா சிரிப்பு

இந்த சிரிப்பவச்சுத்தான் அஞ்சாறு சிம்.................. அஞ்சாறு பேருக்கு சிம்மசொப்பணமா இருந்தாருன்னு சொல்ல வந்தேங்க....

பச்சக்குழந்தமாதிரி இருக்காரு இவரப்போயி சந்தேகப்படுறீங்களே மக்கா.... தங்கம்னா தங்கம் சொக்கத்தங்கம்யா...
அடுத்தது விழாவிற்கு முன்னிலை வகிக்கும் மேலூர் மன்னரை வரவேற்கவேணாமா...??? ஆனால் முதல் முதல்ல வந்தவரு இவருதான்... தலைவர் கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் வந்தாரு..... தலைவர்னா லேட்டாத்தானய்யா வரணும்.... :)))))))))))))))

தெண்டம் வாங்குபவர்களைக்காட்டிலும் குடுக்குறவங்கதானே முதல்ல வரணும் :)))))))



நண்பர் பாலாஜி பாஸ்கரன் அவர்களே வருக வருக.....



இதுதான்யா அந்த சுற்றுப்புறச்சூழல் பூங்காவின் புறத்தோற்றம்... சந்திப்பு நடந்த அந்த சரித்திரப்புகழ் பெறப்போகும் பூங்கா...  அங்கன நிக்கிறவீங்க யாருன்னு நான் சொல்ல மாட்டேம்பா....


வாண்டு : சரி நம்ம ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருக்கோம். இந்த முகமூடி இன்னும் மைக்கப்பிடிச்சிட்டிருக்காரு.. நம்ம தலைவர் நம்மைப்பார்த்து சிரிச்சிகிட்டே காருக்குள்ள எதையோ எடுக்குறாரே...

சுப்பு : வேற என்ன சூட்கேஸ்தான்.. மதுரைக்கு வந்தாலே தூத்துக்குடிக்காரருக்கும் சூட்கேஸ் ஞாபகம்தான்.... ஆனா இப்புடி பப்ளிக்காவா நமக்குப் பணம் கொடுக்கப்போறாரு...??


மைக் 1 : வாங்க மைக் 2 - ஓவர்
மைக் 2 : நல்லா இருக்கீங்களா நண்பா...
மைக் 3 : அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல தலைவரை வரவேற்போம் வாங்க...
மைக் 4 : வாங்கப்பா போலாம்..

தலைவர் காலிங் மைக் 1 ஓவர்..

தலைவரே உங்க குண்டு வச்ச காரைப் பார்த்திட்டோம்... வாங்க...

(அப்புடியே தலைவரைக் குண்டுக்கட்டா தூக்கிட்டு மல்லிகை போய்டுவோம் நண்பா...)