திங்கள், 11 ஜூலை, 2011

அடுத்தது விழாவிற்கு முன்னிலை வகிக்கும் மேலூர் மன்னரை வரவேற்கவேணாமா...??? ஆனால் முதல் முதல்ல வந்தவரு இவருதான்... தலைவர் கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் வந்தாரு..... தலைவர்னா லேட்டாத்தானய்யா வரணும்.... :)))))))))))))))

தெண்டம் வாங்குபவர்களைக்காட்டிலும் குடுக்குறவங்கதானே முதல்ல வரணும் :)))))))



நண்பர் பாலாஜி பாஸ்கரன் அவர்களே வருக வருக.....



இதுதான்யா அந்த சுற்றுப்புறச்சூழல் பூங்காவின் புறத்தோற்றம்... சந்திப்பு நடந்த அந்த சரித்திரப்புகழ் பெறப்போகும் பூங்கா...  அங்கன நிக்கிறவீங்க யாருன்னு நான் சொல்ல மாட்டேம்பா....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக