4 மணிநேரமா கலக்கிக்கிட்டிருந்த நம்ம பாஸ் நண்பனை ஒரே ஒரு வார்த்தைல மிரளவச்சவரு இவருதான்... மண்ணின்மைந்தர் சுப்புரமணி
அந்த ஒரு செக்கண்ட் வார்த்தையோட சந்திப்பைக் குளோஸ் பண்ணிக்கிறலாம்னு பாஸ் கிளம்பிட்டாரு... இப்படித்தான் சென்ற முறை நம்ம பெங்களூர் ரமேசை மிரள வைத்தார்.. அதோட ஓடிப்போனவர்தான் இன்னும் ஆளையே காணோம்...
என்னா ரமேசு இருக்கீயளா...?????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக